பயன் பெற வாரீர் ! பாட்டாளி மக்களே !!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டும், பாட்டாளி மக்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் வகையிலும் , விபத்துக்காப்பீடு, இயற்கை மரணம், ஏழை பெண்களின் திருமண உதவித்திட்டம், பிரசவ உதவி திட்டம் ,முதியோர் உதவித்தொகை வழங்குதல் போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தின் மூலமாக பாட்டாளி மக்களுக்கு பெர்றுத்தருவதே இச்சங்கத்தின் நோக்கமாகும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்கள் நமது சங்கத்தில் உடனடியாக உறுப்பினராக பதிவு செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Labels: javascript:void(0)

